டில்லி

ந்தியாவில் நேற்று 3,66,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,66,317 பேர் அதிகரித்து மொத்தம் 2,26,62,410 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,747 அதிகரித்து மொத்தம் 2,46,146 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,53,580 பேர் குணமாகி  இதுவரை 1,86,65,266 பேர் குணம் அடைந்துள்ளனர்.  தற்போது 37,41,368 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 48,401 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 51,01,737 ஆகி உள்ளது  நேற்று 572 பேர் உயிர் இழந்து மொத்தம் 75,849 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 60,226 பேர் குணமடைந்து மொத்தம் 44,07,818 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 6,15,783 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 47,930 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,34,378 ஆகி உள்ளது  இதில் நேற்று 490 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,776 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 31,796 பேர் குணமடைந்து மொத்தம் 13,51,097 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 5,64,485 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 35,801 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,02,629 ஆகி உள்ளது.  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 5,815 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 29,318 பேர் குணமடைந்து மொத்தம் 14,72,951 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 4,23,512 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் நேற்று 23,175 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,03,490 ஆகி உள்ளது.  நேற்று 294 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 15,464 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 34,636 பேர் குணமடைந்து மொத்தம் 12,54,045 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 2,33,981 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 28,897 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 13,80,259 ஆகி உள்ளது  இதில் நேற்று 236 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,648 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 23,515 பேர் குணமடைந்து மொத்தம் 12,54,045 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,44,547 பேர் சிகிச்சையில் உள்ளனர்.