Author: Mullai Ravi

உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்துப் போட்டி

சென்னை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்து போட்டி இடுகிறது. சென்ற ஆட்சியில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட போது அதற்கான ஊரக…

நேற்று இந்தியாவில் 15.79 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 15,79,761 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,346 அதிகரித்து மொத்தம் 3,33,45,873 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்கக் குழு அமைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழகத்தில் சமூக நீதி பின்பற்றுவதைக் கண்காணிக்க முதல்வர் மு க ஸ்டாலின் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை…

இணையம் மூலமாக அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவு செய்யலாம்

சென்னை அவரவர் பயின்ற பள்ளிகளிலேயே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இணையம் மூலம் வேலை வாய்ப்புக்குப் பதியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள்…

சாலையில் ஆட்டம் போட்ட பாஜக பெண் வேட்பாளருக்கு மேற்கு வங்க தேர்தல் ஆணையம் நோட்டிஸ்

கொல்கத்தா சாலையில் ஆடிய மேற்கு வங்க மாநில பாஜக பெண் வேட்பாளருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின்…

பெண்களுக்கு எதிரான குற்றங்களில் குறைவான எண்ணிக்கை எங்கு பதிவானது எனத் தெரியுமா?

டில்லி இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. நாடெங்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றச் சம்பவங்கள்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் சோதனை

சென்னை அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் வணிகவரித்துறை…

கோவை தனியார் நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா உறுதி

கோவை கோவையில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் 46 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. நேற்று…

மத்திய அரசையும் தேச விரோத அரசு என ஆர் எஸ் எஸ் அழைக்குமா? : ரகுராம் ராஜன் கேள்வி

டில்லி மத்திய அரசையும் தேச விரோத அரசு என ஆர் எஸ் எஸ் அழைக்குமா என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பி…

நாளை ஜி எஸ் டி குழுக் கூட்டம் : பெட்ரோல் விலை ரூ.75 டீசல் விலை ரூ,68 ஆகக் குறையலாம்

டில்லி நாளைய ஜி எஸ் டி குழு கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்டவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிஎஸ்டி…