Author: Mullai Ravi

பாஜக ராமர் கோவில் நிலத்தில் செய்த மாபெரும் ஊழல் : பிரியங்கா குற்றச்சாட்டு

லக்னோ உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் நிலத்தில் பாஜக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இன்னும் சில மாதங்களில்…

திருச்சியில் மார்க்கெட்டில் 7 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின

திருச்சி திருச்சியில் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தேநீர்க்கடையில் சிலிண்டர் வெடித்துத் தீப்பிடித்ததில் 7 கடைகள் எரிந்து நாசமாகி உள்ளன. திருச்சியில் பிரபலமான காந்தி அங்காடியைச் சுற்றி…

ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் தடுப்பூசி ஒமிக்ரானை எதிர்க்கிறது : ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை

லண்டன் ஆஸ்டிரா ஜெனிகா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கிறது என ஆக்ஸ்ஃபோர்ட் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 7,495 பேர் பாதிப்பு – 12.05 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 12,05,775 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 7,495 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,495 பேர்…

இன்று  தொடங்கப்பட உள்ள முதல்வரின் தகவல் பலகை திட்டம் : சிறப்பு அம்சங்கள்

சென்னை முதல்வர் தனது அலுவலகத்தில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் கவனிக்க அமைக்கப்பட்டுள்ள மின்னணு தகவல் பலகை திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த…

ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா வெளியிட்டுள்ள நல்ல செய்தி : முழு விவரம்

டர்பன் ஒமிக்ரான் குறித்து தென் ஆப்ரிக்கா தொற்று நோய்கள் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி மக்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய திரிபான ஒமிக்ரான் பரவல்…

இன்று ‘மீண்டும் மஞ்சப்பை’ பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்

சென்னை இன்று ’மீண்டும் மஞ்சப்பை’ பரப்புரை மற்றும் அதற்கான கண்காட்சியில் முதல்வர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மாசு கட்டுப்பாட்டு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.…

12 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஃபைசர் நிறுவன கொரோனா மாத்திரைக்கு அமெரிக்கா அனுமதி

வாஷிங்டன் அமெரிக்க உணவு மற்றும் மருத்து நிர்வாகம் ஃபைசர் நிறுவனம் தயாரித்துள்ள 12 வயதுக்கு மேற்பட்டோருக்கான கொரோனா மாத்திரைக்கு அனுமதி அளித்துள்ளது. உலகெங்கும், கொரோனா பரவல் அதிகரித்த…

என்னுடன் சகோதரிகள் உள்ளனர் : தீவார் திரைப்படத்தை மேற்கோள் காட்டிய பிரியங்கா

லக்னோ காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி தீவார் பட வசனத்தை மேற்கோள் காட்டி என்னுடன் சகோதரிகள் உள்ளனர் என பதில் அளித்துள்ளார். வரும் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலத்தில்…

2 டோஸ் தடுப்பூசி போட்ட அகிலேஷ் யாதவ் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா

லக்னோ உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடெங்கும்…