மருத்துவ விலக்கு பெற்று ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் பங்கு பெறும் ஜோகோவிச்
சிட்னி செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தாம் ஆஸ்திரேலிய ஒப்பன் டென்னிஸில் விளையாட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். டென்னிஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும்…