தொற்று அதிகமுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்குத் தனிமை கட்டாயமில்லை : புதிய விதிமுறை
டில்லி தொற்று அதிகமாக உள்ள நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்குத் தனிமை அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் அதன் உருமாறிய திரிபான…