தமிழக மின் வாரிய அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவு
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக மின்வாரிய அதிகாரிகளை நேரில் ஆஜராக உத்தரவு இட்டுள்ளது. கடந்த 2012-ல் அறிவிக்கப்பட்ட சூரிய மின்சக்தி கொள்கையின்படி 3…