Author: mmayandi

புதிய ஹேஷ்டேக் மோடியை குறிவைத்து டிரெண்டாகிறதா?

ஃப்ரண்ட்ஸ் என்ற படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் கதாப்பாத்திரமான நேசமணி என்ற காதாப்பாத்திரத்தை வைத்து உருவாக்கப்பட்ட #Pray_for_Nesamani, #PrayforNesamani என்ற ஹேஷ்டேக், திடீரென இந்தியளவில் டிரெண்டாகி, தற்போது உலகளவில்…

ஜியோ நிறுவனத்திலிருந்து 5000 ஊழியர்கள் பணி நீக்கம்?

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தில் செலவினங்களை குறைப்பதற்காக அதிகளவிலான ஒப்பந்த ஊழியர்களும், குறிப்பிட்டளவு நிரந்தரப் பணியாளர்களும் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஜியோ…

அதற்குள் எதையும் முடிவுசெய்து விடாதீர்கள்: சசிதரூர்

திருவனந்தபுரம்: அதற்குள்ளாகவே காங்கிரஸ் கட்சியின் கதை முடிந்துவிட்டது என்று சொல்வதெல்லாம் முதிர்ச்சியற்ற தனம் என்று கூறியுள்ளார் திருவனந்தபுரம் தொகுதியின் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர். அவர் கூறியதாவது,…

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கைது அதிகாரம் – ஆய்வுசெய்ய சம்மதித்த உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபடும் தனிநபர்களை கைதுசெய்யும் வரிவசூல் அதிகாரிகளின் அதிகாரம் குறித்து ஆய்வுசெய்ய உச்சநீதிமன்றம் சம்மதம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வரி ஏய்ப்பு செய்வோரை…

பெங்களூரு நகரில் இரண்டு மடங்கு அதிகரித்த குப்பைகள்!

பெங்களூர் நகரில் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பைகளின் காட்சி ஒன்றும் அந்நகரவாசிகளுக்குப் புதிதல்ல. கடந்த 5 ஆண்டுகளில் பெங்களூரு நகரில் சேரும் குப்பைகளின் அளவு இரண்டு மடங்காக…

கட்சியின் கட்டுக்கோப்பை காக்க அமைச்சரவையில் மாற்றம் செய்த மம்தா பானர்ஜி

கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 50 கவுன்சிலர்கள் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்ததையடுத்து, அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்துள்ளார் அக்கட்சியின்…

ஜோதிபாசு மற்றும் பவன்குமார் சாம்லிங் சாதனையை சமன்செய்த நவீன் பட்நாயக்

புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சராக 5வது முறையாக பதவியேற்றதன் மூலம், ஜோதிபாசு மற்றும் சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங் ஆகியோரின் சாதனையை சமன் செய்துள்ளார் பிஜு ஜனதாதள…

23 ஆண்டுகளுக்குப் பின்னர் 3 இலக்க இடங்களைப் பெற்ற திமுக

சென்னை: தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களின் மூலம், திமுக கடந்த 1996ம் ஆண்டிற்கு பின்னர், முதன்முறையாக சட்டமன்றத்தில் 3 இலக்க இடங்களைப் பெற்றுள்ளது. கடந்த 1957ம்…

பாதிக்கப்பட்ட ஆதரவாளர்களுக்காக நிதி சேர்க்கும் திரிபுரா காங்கிரஸ்

அகர்தலா: வாக்குப்பதிவுக்குப் பிந்தைய வன்முறையில் பாதிக்கப்பட்ட தனது ஆதரவாளர்களுக்கு இழப்பீடு பெறுவதற்கு உச்சநீதிமன்றத்தை நாட முடிவுசெய்துள்ள திரிபுரா மாநில காங்கிரஸ், காயமடைந்த தனது ஆதரவாளர்களுக்கு சிகிச்சையளிக்க நிதி…

சட்டமன்ற தேர்தலில் ஒரு கை பார்க்கலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் நாம் வாக்காளர்களை கவர தவறிவிட்டோம். ஆனாலும், 2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள டெல்லி சட்டமன்ற தேர்தலில் நாம் அனைத்து சாதனைகளையும் முறியடித்து வெற்றி…