Author: mmayandi

சட்டசபை கூட்டத் தொடர் – எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்டிய அதிமுக & திமுக

சென்னை: சட்டசபை கூட்டத்தொடரையொட்டி, அதிமுக மற்றும் திமுக ஆகிய பிரதானக் கட்சிகள் தங்களின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டங்களை இன்று காலை கூட்டுகின்றன. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்…

மேற்கிந்திய தீவுகளை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா!

லண்டன்: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் இடையிலான ஆட்டத்தில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தியாவின் 268 என்ற சாதாரண ரன்களை…

சர்ச்சையை ஏற்படுத்திய ரோகித் ஷர்மாவின் அவுட்..!

லண்டன்: இந்திய – மேற்கிந்திய தீவுகள் இடையிலான போட்டியில், ரோகித் ஷர்மா ஆட்டமிழந்த விதம் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா, முதலில் பேட்டிங் செய்ய…

திரிபுரா பாணியை ஆந்திராவில் பின்பற்றுகிறதா பாரதீய ஜனதா?

புதுடெல்லி: தெலுங்குதேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமானவருமான லங்கா தினகர் அக்கட்சியிலிருந்து விலகி, பாரதீய ஜனதாவில் சேர்ந்திருப்பது, திரிபுரா பாணியை ஆந்திராவிலும் பாரதீய ஜனதா…

அர்த்தமற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தை திரும்பப் பெறுகிறதா திமுக?

சென்னை: தமிழக சட்டசபை சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை அக்கட்சி திரும்பப்பெறும் என்றே தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்தீர்மானம் எப்படியும் தோல்வியடையும் என்று தெரியவந்ததாலேயே…

திமுக ஆதரவில் ராஜ்யசபாவுக்கு போட்டியிடுகிறார் வைகோ?

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி, அத்தேர்தலில் திமுக ஆதரவுடன் வைகோ போட்டியிடுவார் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜுன் மாதம்…

பாகிஸ்தானில் திறக்கப்படவுள்ள ராஜா ரஞ்சித் சிங் முழுவுருவச் சிலை!

லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் கோட்டையின் அருகே, பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கின் முழு உருவச்சிலை, அவரின் 180வது இறந்த தினத்தை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. மேலும், அந்த…

மனைவி அழுததைப் பார்த்து வேதனையடைந்தேன்: சர்ஃப்ராஸ் அகமது

லண்டன்: பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் தன்னை பொது இடத்தில் வைத்து ‘கொழுத்தப் பன்றி’ என்று தன் மகன் அருகில் இருக்கையில் திட்டியதால், தன் மனம் மிகவும் வேதனையடைந்ததாக…

உலகக்கோப்பையில் மீண்டெழுந்த பாகிஸ்தான் அணி?

பாகிஸ்தான் அணியின் சமீபத்திய செயல்பாடுகள், அந்த அணி மீண்டும் எழுச்சிப் பெற்றுவிட்டதா? என்று கிரிக்கெட் விமர்சகர்களை யோசிக்க வைத்துள்ளது. முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியிடம் தோற்று,…

உலகக்கோப்பை புள்ளிப் பட்டியல் – அணிகளின் நிலவரம்

உலகக்கோப்பை தொடரில், ஜுன் 26ம் தேதி வரையிலான நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களில் எந்த மாற்றமும் நிகழவில்லை. ஆனால், ஆறாவது இடத்தில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.…