Author: Mani

கூவத்தூரில் 144 தடையாணை: ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கூவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடையாணை பிறப்பித்ததாக காஞ்சி மாவட்ட ஆட்சியர்…

சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் : மு.தம்பிதுரை பேட்டி

டெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அதிமுகவின் மூத்த தலைவரும் மக்களவை துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார். சசிகலா வழக்கில்…

சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன்

சென்னை: சசிகலாவை ஆதரித்தவர்களை தமிழக மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதி மன்றம் தண்டனையை உறுதி…

சொத்துக்குவிப்பு தீர்ப்பு: அரசியல்வாதிகளுக்கு பாடம்!

திருநாவுக்கரசர் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளதாவது: அமைச்சர்கள், முதல்வர்கள் என்று…

இந்தியாவில் காற்று மாசு அதிகம்: உலக ஆய்வு நிறுவனம் தகவல்

வாஷிங்டன்: இந்தியாவிலும் சீனாவிலும்தான் காற்று மாசுபாட்டால் அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக சுகாதார ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உலகளவில் உடலுக்குத் தீங்கு தரக்கூடிய விசயங்கள் குறித்து ஆய்வு…

அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் விலகல்: ட்ரம்ப்புக்கு நெருக்கடி

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மிக்கேல் பிலின் ராஜினாமா செய்திருப்பது அதிபர் ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் கடந்த மாதம் 20…

முதல்முறையாக போர்க்கப்பலில் சூரியமின் ஆற்றல்

கொச்சி: நாட்டிலேயே முதன்முறையாக போர்க்கப்பலில் சூரிய ஆற்றலில் இயங்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. கேரளமாநிலம் கொச்சியில் உள்ள ஐ என் எஸ் சர்வக்சா என்ற போர்க் கப்பல் தென்மண்டல…

வியாபம் முறைகேடு: 121 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சிபிஐ தகவல்

டெல்லி: வியாபம் முறைகேடு வழக்கில் ஆள்மாறாட்டம் செய்து மருத்துவ கல்லூரிக்கு தேர்வான 121 மாணவர்களை சிபிஐ அடையாளம் கண்டுள்ளது. ஹிந்தியில் வியாபம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் மத்தியபிரதேச…

இந்துஸ்தானத்தில் பிறந்த அனைவரும் இந்துக்களே: ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்

போபால்: மற்றவர்களின் நாட்டுப்பற்று குறித்து தீர்ப்பு வழங்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்று ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலதலைநகர்…

பாகிஸ்தானிலிருந்து புதிய இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கடத்தல்- பங்களாதேஷ் எல்லையில் ஒருவர் கைது

டெல்லி: பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டுகளை கடத்திவந்தவரை தேசிய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவதாக எழுந்த…