Month: May 2024

புனே போர்ஷே கார் விபத்து… 17 வயது மைனரின் தாத்தா சுரேந்திர குமார் அகர்வால் கைது…

புனே-வில் கடந்த வாரம் குடிபோதையில் அதிவேகமாக காரை ஒட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் 17 வயது வாலிபர் கைது செய்யப்பட்டு சீர்திருத்தப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். பைக்கில் சென்ற…

புலிகளுடன் போட்டோ சூட்… நட்சத்திர விடுதியில் சூட் போட்டு தங்கிய மோடி… ரூ. 80 லட்சம் வாடகை பாக்கி கேட்டு ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ்…

மைசூரு நட்சத்திர விடுதியில் மோடி தங்கியதற்கான வாடகை கட்டணம் ரூ. 80 லட்சம் ஓராண்டாக்கும் மேலாக நிலுவையில் உள்ளதால் ஹோட்டல் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. புலிகள் திட்டத்தின்…

முன்னாள் கணவர் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க பாடகிக்கு தடை

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க தடை விதித்துள்ளது. நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி…

ஜூன் 30 வரை திருப்பதி கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து

திருப்பதி வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி ஐ பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற திருப்பதி…

இப்படி ஒரு ஆளுநர் வாய்த்தது தமிழகத்துக்கு கெட்ட நேரம் : அமைச்சர் அங்கலாய்ப்பு

புதுக்கோட்டை தமிழக அமைச்சர் ரகுபதி ஆளுநர் ஆர் என் ரவியை கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டத்துறை அமைச்சர்…

எங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் கட்சியை கலைப்பேன் : சீமான்

சென்னை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்களை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றால் தங்கள் கட்சியை கலைத்து விடுவதாக கூறி உள்ளார். நா த க ஒருங்கிணைப்பாளர்…

ஒருமித்த தீர்ப்பு இல்லாததால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றம்

சென்னை சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. பிரபல யூடியூப்ர் சவுக்கு…

மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறும் 5 கட்ட தேர்தல் கணிப்புகள் : செல்வப்பெருந்தகை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை 5 கட்ட தேர்தல் கணிப்புகள் மோடி ஆட்சி அகற்றப்படும் எனக் கூறுவதாக தெரிவித்துள்ளார். இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ்ப்பெருந்தகை…

48 மணி நேரத்தில் வாக்கு சதவீதத்தை வெளியிட உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி உச்சநீதிமன்றம் 48 மணி நேரத்துக்குள் தேர்தல் ஆணையம் வாக்க் சதவீதத்தை வெளியிட உத்தரவிட மறுத்துள்ளது. தற்போது 7 கட்டங்களாக நடக்கும் மக்களவை தேர்தலில் இதுவர ஐந்து…

செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட 16 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்… கோவை பழக் கடைகளுக்கு நோட்டீஸ்…

கோவை மாநகரில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த மாம்பழங்களை…