Month: March 2024

அவசர கதியில் தேர்தல் ஆணையர்கள் நியமனம்! உச்சநீதிமன்றம் அதிருப்தி…

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு மேலும் 2 தேர்தல் ஆணையர்கள் அவசரகதியில் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் சட்டசபை தேர்தல், லோக்சபா…

திருச்செந்தூரில் நாளை பங்குனி உத்திரம் – திருக்கல்யாணம்: நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரயில்…

சென்னை: பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் முருகனின் திருக்கல்யாணத்தை காண பக்கதர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், சென்னையில் இருந்து நெல்லை சிறப்பு ரயிலை இயக்குவதாக…

ரஷியாவில் ஐஸ்ஐஸ் பயங்கரவாத அமைப்பு துப்பாக்கி சூடு: 60க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – பரபரப்பு பதற்றம்…

மாஸ்கோ: ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் உள்ள மிகப்பெரிய அரங்கத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச்சூட்டில் 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும்…

காஞ்சிபுரத்தில் ஜோதி வெங்கடேசன்: பாமக சார்பில் 10வது வேட்பாளர் அறிவிப்பு!

சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள பாமக ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 9 வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போது 10வது வேட்பாளரையும் அறிவித்து உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம்…

மகனை களமிறக்கினார் பிரேமலதா: தேமுதிக வேட்பாளர் பட்டியலை வெளியீடு….

சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக, மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், அரசியல்…

மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி லஞ்சம்? டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு 7 நாள் நீதிமன்றம் காவல்…

டெல்லி: டெல்லி ஆம்ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.100 கோடி லஞ்சம் கேட்டதாக கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டி உள்ள…

ஐபிஎல்2024: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!

சென்னை: ஐபிஎல் 2024ம்ஆண்டு நடப்பு தொடருக்கான போட்டிகள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்கிய நிலையில், சிஎஸ்கே அணி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பெங்களூரு அணியை தோற்கடித்து 6…

நாட்டில் ஜனநாயகத்தை அழித்து, சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது என்று கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்

இந்தியாவில் ஜனநாயகத்தை அழித்து சீனா, ரஷ்யா போன்ற அமைப்பை உருவாக்குவதில் பாஜக குறியாக உள்ளது : அசோக் கெலாட் குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது…

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் சிக்கிய நிறுவனத்திடம் இருந்து பாஜக-வுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திர நிதி…

டெல்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் Aurobindo Pharma நிறுவனத்தின் இயக்குனர்…

கடலூரில் பாமக சார்பில் போட்டி  தங்கர் பச்சான் அறிவிப்பு

சென்னை பாமக சார்பில் தங்கர் பச்சான் கடலூரில் போடுவதை உறுதி செய்துள்ளார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ்,…