Month: January 2024

கழுதை விமானத்தில் சட்ட விரோதமாக அமெரிக்கா செல்ல ரூ. 60 லட்சமா? : குஜராத்தில் பரபரப்பு

காந்தி நகர் சட்டவிரோதமாகக் குஜராத்தில் இருந்து அமெரிக்கா செல்ல பயணிகள் ரூ.60 லட்சம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துபாயில் இருந்து மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவுக்கு கடந்த…

தமிழக அரசின் பொங்கல் பரிசு குறித்த அரசாணை வெளியீடு

சென்னை தமிழக அரசு இந்த வருடத்துக்கான பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அரசாணையை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ரேஷன் கடைகளில் பரிசுத்…

ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் 2 முறை நிலநடுக்கம்

பைசாபாத் ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்துக்குள் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது மக்களைப் பீதியில் ஆழ்த்தி உள்ளது, நில அதிர்வுக்கான தேசிய மையம் ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில்…

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர்

அருள்மிகு பரமத்தி பீமேஸ்வரர் திருக்கோயில், பரமத்திவேலூர் பீமேஸ்வரர் கோயில் திருமணிமுத்தாற்றங்கரையில் அமைந்துள்ளது. பஞ்ச பாண்டவர்கள் காலத்தில் அஸ்தினாபுரத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. மக்கள் தண்ணீர், உணவு இல்லாமல்…

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை மத்திய அரசு அறிவிப்பு

லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தை அடுத்து ஓட்டுனர்களுக்கு எதிரான கிரிமினல் சட்டப்பிரிவை தற்போது அமல்படுத்தப்போவதில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…

மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பாஜக முடிவு

டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் புதியவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்க பாஜக முடிவு செய்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளதால், அரசியல் கட்சிகள் இப்போதே…

ஜப்பான் விமானத்தில் தீ : எமர்ஜென்சி ஸ்லைடு வழியாக வெளியேறிய பயணிகள்

டோக்கியோ ஜப்பானில் விமானத்தில் தீ பிடித்த நிலையில் எமெர்ஜென்சி ஸ்லைடு வழியாகப் பயணிகள் வெளியேறி உள்ளனர் . இன்று ஜப்பான் தலைநகரான டோக்கியோ நகரில் உள்ள ஹனேடா…

காங்கிரஸ் கட்சியில் இணையும் ஆந்திர முதல்வர் சகோதரி

ஐதராபாத் காங்கிரஸ் கட்சியில் நாளை மறுநாள் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி சர்மிளா இணைய உள்ளார். ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்…

தமிழகத்தில் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரி சோதனை

சென்னை தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை இட்டு வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவன இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி…