Month: January 2024

காங்கிரஸுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்ததை இல்லை : மமதா பானர்ஜி

கொல்கத்தா காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். விரைவில் 2024 நாடாளுமன்ற மக்களவை…

கொரோனா தடுப்பூசி… அனைத்து விதமான உருமாறிய கொரோனா வைரஸை சமாளிக்கக்கூடிய புதிய தடுப்பூசி IISc பெங்களூர் உருவாக்கியுள்ளது….

பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். RS2 என்று அழைக்கப்படும் இந்த புதிய தடுப்பூசி அனைத்து விதமான உருமாறிய கொரோனா…

அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு ஜனவரி 31 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 17…

3 ஆம் முறையாக அங்கித்  திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

திண்டுக்கல் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் 3 ஆம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி அன்று திண்டுக்கல்லில் அரசு…

வரும் 31 ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கலாம்

டில்லி வரும் 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால்…

தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டியவர்கள் கைது

சேலம் இன்று சேலத்துக்கு வந்துள்ள தமிழக ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு…

நாளை சென்னை  தீவுத்திடலில் பொருடகாட்சி தொடக்கம்

செனனை நாளை சென்னை தீவுத்திடலில் பொருட்காட்சி தொடங்குகிறது. ஒவ்வொரு அண்டும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். அவ்வகையில், இந்த ஆண்டும் பொருட்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? நாளை தீர்ப்பு வழங்குகிறது சென்னை அமர்வு நீதிமன்றம்…

சென்னை: சிறைக்கைதியாக இருக்கும் செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் நாளை சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. ஜாமினுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு எழுந்து நிலையில், ஜாமின்…

நெல்லை திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம்! நாளை வாக்கெடுப்பு…

நெல்லை: திருநெல்வேலி மாமன்ற திமுக மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, நெல்லை மேயருக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்பட்டு உள்ளது. இந்த வாக்கெடுப்பு…

உலகவங்கி நிதிஉதவியுடன் கடலோர மறுசீரமைப்பு மற்றும் கடல் வளம் பாதுகாப்பு பணிகள்! தமிழ்நாடு அரசு அரசாணை

சென்னை: ரூ.1675 கோடி செலவில் கடலோர மறுசீரமைப்பு பணிகள் செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதுபோல கடல்வளத்தை பாதுகாக்வும் ரூ.2,000 கோடியில் திட்டம் மேற்கொள்ள…