சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம்.
சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில், சக்கரப்பள்ளி, அய்யம்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம். சக்கரவாஹப் பறவை வழிபட்ட தலம் என்றும் கூறுவர். “வண்சக்கிரம் மால் உறைப்பால் அடிபோற்றுக் கொடுத்தபள்ளி” என்பது இத் தலபுராண…