Month: January 2024

ராஞ்சியில் கடும் பனிமூட்டம் : 19 விமானங்கள் ரத்து

ராஞ்சி கடும் பனிமூட்டம் காரணமாக ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஜ்சியில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக வட இந்திய மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு…

வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்குச் சூடு : எம் எல் ஏ மகனுக்கு அண்ணாமலை கனடனம்

சென்னை திமுக சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் தனது வீட்டில் வேலை செய்யும் பெண்ணுக்குச் சூடு வைத்தது குறித்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவை சேர்ந்த பல்லாவரம்…

தொடர்ந்து 608 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை சென்னையில் தொடர்ந்து 608 ஆம் நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

‘ஜெய் ஸ்ரீ ராம்’ : 20 ஆண்டுகால திரைப்பயணத்தின் நோக்கம்… ஊக்கமும் உத்வேகமும் அளிப்பது தான்… அன்னபூரணி சர்ச்சைக்கு நயன்தாரா விளக்கம்

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அன்னபூரணி. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பார்த்த வெற்றி இல்லையென்றாலும் ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்றது. இந்தப் படம் ஓடிடி தளத்தில்…

4 நாட்கள் சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி பக்தர்களுக்கு சதுரகிரி மலைக்குச் செல்ல 4 நாட்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் பிரதோஷம்…

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராது : வைகோ கடிதம்

சென்னை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்துவராது என உயர்மட்டக் குழுவுக்கு கடிதம் எழுதி உள்ளார். முன்னாள் குடியரசுத்தலைவர்…

வார ராசிபலன்: 19.1.2024 முதல்  25.1.2024 வரை! ஜோதிடர் வேதாகோபாலன்

மேஷம் ஆபீஸ்ல உங்க பணிகளில் மட்டுமே கவனமா இருங்க. உயர் அதிகாரிங்க கிட்ட பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிங்க. ப்ளீஸ். எதிர்பார்த்த சலுகைகள் சற்று இழுபறிக்குப் பிறகே கிடைக்கும்.…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில்  மிதமான மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

21 ஆம் தேதி இந்த வருட  சபரிமலை மகரவிளக்கு சீசன் நிறைவு

சபரிமலை இந்த வருட சபரிமலை மகரவிளக்கு சீசன் 21 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி மண்டல, மகரவிளக்கு சீசனை…

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி

அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோயில், பண்பொழி வரலாற்றுச் சிறப்பு பூவன் பட்டர் என்ற திருமலைக்காளி கோயில் பூசாரியின் கனவில் திருமலைமுருகன் தோன்றி, தான் அச்சன் கோயிலுக்குச் செல்லும்…