Month: January 2024

சைலேஷ் குமார் யாதவை தொடர்ந்து பல்வீர் சிங்: கைதிகளின் பல்லை பிடுங்கிய காவல்துறை அதிகாரியின் இடைநீக்கம் ரத்து!

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூர முறையில் விசாரணை நடத்தியது தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரெத்து…

பொதுமக்கள் அவதி: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சீரமைக்க வழிகாட்டுதல் குழு அமைப்பு…

சென்னை: புதிதாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில், அதை சீரமைத்து, மேம்படுத்த தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல் குழு அமைப்பு உத்தரவிட்டு…

தமிழக மீனவர்கள் 6 பேர் கைது! இலங்கை கடற்படை நடவடிக்கை

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறியதமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக மீனவர்கள் சிலரை இலங்கை…

நேற்று மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடக்கம்

மதுரை நேற்று மதுரையில் கள்ளழகர் சித்திரைத் திருவிழா தொடங்கி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெறும் திருவிழாக்கள் மிகவும் புகழ் வாய்ந்தவை ஆகும். ஒரு சில…

தமிழ்நாடு அமைச்சர் மதிவேந்தன் மருத்துவமனையில் அனுமதி

கோவை: தமிழக அமைச்சர் மதிவேந்தன் உடல்நலப் பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ராசிபுரம் தொகுதிக்கான தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினரும், மு. க. ஸ்டாலின்…

அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு பாகிஸ்தான் கண்டனம்

இஸ்லாமாபாத் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்துள்ளது. நேற்று உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழா பிரமாண்டமாக நடைபெற்றது.…

சீன நில நடுக்கத்தால் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் நில அதிர்வு

டில்லி சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டில்லி மற்றும் சுற்றுப்புறங்களில் கடும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சீனாவில் நேற்று இரவு 11.29 மணி அளவில் 7.2 ரிக்டர் அளவிலான…

612 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 612 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்…

தொகுதி வாரியாக மொத்த வாக்காளர்கள் எவ்வளவு தெரியுமா?

சென்னை நாடாளுமன்ற தொகுதி வாரியான மொத்த வாக்காளர்கள் குறித்த விவரங்கள் இதோ இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை…

இன்று முதல் ராமர் கோவிலில் பொதுமக்களுக்கு அனுமதி

அயோத்தி இன்று முதல் அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்து மதக் கடவுள் ராமர் கோவில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ளது.…