Month: October 2023

கல்குவாரி ஏலத்தில் மோதல்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் உதவியாளர் உள்பட 10பேர் மீது வழக்கு!

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கல்குவாரி ஏலத்தில் பயங்கர மோதல் ஏற்பட்டது. அமைச்சர் சிவசங்கரின் ஆதரவாளர் கள், ஏலம் கேட்க வந்த மற்ற திமுகவினர் மற்றும் மாற்று…

இந்திரா காந்தி நினைவு நாள்: டெல்லி நினைவிடத்தில் கார்கே, சோனியா, ராகுல் மரியாதை…. வீடியோ

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவு நாளையொட்டி, டெல்லியில் உள்ள நினைவிடத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா…

அரசு விரைவு போக்குவரத்துக் கழக ஓட்டுநர்- நடத்துநர் பணியிடங்களுக்கு நவ.19-ம் தேதி எழுத்துத் தேர்வு!

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த வர்களுக்கு நவம்பர் 19ந்தேதி எழுத்து தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு…

வல்லபாய் படேல் பிறந்த தினம்: ஜனாதிபதி, பிரதமர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை…

டெல்லி: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவரது பிறந்தநாளையொட்டி, டெல்லியில் உள்ள படேல் நினைவிடத்தில்…

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க இயலாது! கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மீண்டும் பிடிவாதம்…

டெல்லி: தமிழ்நாட்டுக்கு 2,600 கனஅடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்த நிலையில், தண்ணீர் திறந்து விட முடியாது காங்கிரஸ் காங்கிரஸ் மாநில…

தொடரும் வக்கிரம்: பள்ளி சமையல் அறையில் மனித கழிவு வீச்சு…

மேட்டூர்: மேட்டூர் அருகே உள்ள அரசு பள்ளி ஒன்றின் சமையல் அறை மற்றும் பள்ளியின் பூட்டில் மனிதக்கழிவு வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மசோதாக்களுக்கு அனுமதி மறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு!

டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. மனுவில், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் 19 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக…

தமிழகத்தில்  புதிய தொழில்கள் தொடக்கம் : இன்று அமைச்சரவை கூட்டம்

சென்னை தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதிப்பது குறித்து இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆம் தேதிகளில்…

மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது! Speaking4India podcast-ல் முதலமைச்சர் ஸ்டாலின் உரை… ஆடியோ

சென்னை: மாநிலங்களை ஒழிக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது என Speaking4India podcast-ல் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு…

மாநில சுயாட்சியைப் பரிக்கும் பாஜக : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை பாஜக மாநில சுயாட்சியைப் பறிப்பதாகத் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். =முதல்வர் மு க ஸ்டாலின் பேசும் ‘ஸ்பீக்கிங் பார்…