Month: September 2023

வைகை அதிவிரைவு ரயில், இனி ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு…

சென்னை: சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் வைகை அதிவிரைவு ரயில், இனி ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வைகை அதிவேக…

இன்று உலகக்கோப்பை கிரிக்கெட் டிக்கட் விற்பனை தொடக்கம்

சென்னை இன்று முதல் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அனைத்து போட்டிகளுக்கும் டிக்கட் விற்பனை தொடங்குகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேத் இ…

ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: 2024ம் ஆண்டுக்கான ஆராய்ச்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஆய்வு மையம், ஆராய்ச்சி…

அமெரிக்கா உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர் ராணுவ உதவி

வாஷிங்டன் அமெரிக்க அரசு உக்ரைனுக்கு மேலும் 600 மில்லியன் டாலர் ராணுவ உதவி அளிக்க போவதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா…

சென்னையில் இருந்து 2 மணி நேரத்தில் பெங்களூரு செல்லும் அதிவிரைவு சாலை 2024 ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்! நிதின் கட்கரி

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு வரும் அதி விரைவு சாலை இந்த ஆண்டு இறுதிக்குள் பணி…

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமான பணியில் இயந்திரம் மோதி வீடு சேதம்

சென்னை சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணியின் போது இயந்திரம் மோதியதால் ஒரு வீடு சேதம் அடைந்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு…

கனமழை : சென்னையில் விமானச் சேவைகள் பாதிப்பு

சென்னை திடீரென கனமழை பெய்ததால் சென்னையில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டன. நேற்று இரவு சென்னையில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. குறிப்பாக கிண்டி, மீனம்பாக்கம் பகுதிகளில்…

இன்று நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை

நாகப்பட்டினம் இன்று வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் இந்த ஆண்டுக்கான பெருவிழா ஆகஸ்டு…

வார ராசிபலன்: 1.9.2023 முதல் 7.9.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் பணவரவு போதுமான அளவு இருக்கும். செலவுகளும் அளவாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிரமமான நேரங்களில் ஃப்ரெண்ட்ஸ் உதவி செய்வாங்க. பழைய கடன்களைத்…

ஜி 20 மாநாடு : டில்லியில் நடமாடும் காவல் நிலையம் அமைப்பு

டில்லி டில்லியில் நடைபெற உள்ள ஜி 20 மாநாட்டை முன்னிட்டு நடமாடும் காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி-20 மாநாடு டில்லி பிரகதி…