சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி 25ந்தேதி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம்! கே.எஸ்.அழகிரி தகவல்…
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி வரும் 25ந்தேதி காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.…