Month: August 2023

தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயர்வு

சென்னை: “ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு அறிக்கை 2023″ தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.8.2023) தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல்,…

ஜெயிலர் ரிலீஸாவதை அடுத்து…. பழைய ஸ்டைலில் ரஜினிகாந்த் நாளை இமயமலை பயணம்…

ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக உள்ளதை அடுத்து நாளை இமயமலை செல்கிறார் ரஜினிகாந்த். 2010ம் ஆண்டு வரை தனது படவேலைகள் முடிந்ததும் இமயமலை சென்று…

பிரபல இயக்குனர் சித்திக் கவலைக்கிடம்

திருவனந்தபுரம்: பிரபல இயக்குனர் இயக்குனர் சித்திக் கவலைக்கிடம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவை சேர்ந்த இயக்குனர் சித்திக், 1986 ஆம் ஆண்டு ‘பாப்பன் பிரியப்பேட்டை பாப்பன் ‘…

தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம்: சைபர் கிரைம்

சென்னை: தெரியாத எண்களிலிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் டிஜிபி சஞ்சய் குமார்…

மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், சோலார் முறை மூலம் மின் உற்பத்தி

சென்னை: மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், சோலார் முறை மூலம் மின் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள…

7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

ஆகஸ்ட் 8: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை…

என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அடிமையாகிவிட்டார் அன்புமணி ராமதாஸ்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்

சென்னை: என்எல்சி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் அடிமையாகிவிட்டார்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி உள்ளார். என்எல்சி விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி விவசாய நிலங்கள் பாழடிக்கப்பட்டு…

மேலும் 2600 ஏக்கர் தேவை: நெய்வேலி என்.எல்.சி விரிவாக்கம் தொடரும்! நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

டெல்லி: நெய்வேலியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை என்றும், என்.எல்.சி விரிவாக்கம் தொடரும், விரிவாக்கம் செய்ய மேலும் 2600 ஏக்கர் தேவைப்படுவதாகவும்…

செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார்: தமிழ்நாடு காவல்துறையை சாடிய உச்சநீதிமன்றம்!

டெல்லி: செந்தில் பாலாஜி மீதான பணமோசடி புகார் தொடர்பாக, கூடுதல் அவகாசம் கோரிய தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது. தமிழக டிஜிபி, உள்துறை செயலர்…