Month: August 2023

இன்று ஆடி பவுர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…

சென்னை: இன்று ஆடி பவுர்ணமி நாள் என்பதால், திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக அறிவித்து உள்ளது. பஞ்சபூத…

மகாராஷ்டிராவில் சோகம்: ராட்சத கிரேன் சரிந்து விழுந்து 15 பேர் பலி… வீடியோ

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில், பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்படும் ராட்சத இயந்திரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.…

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து மேற்கு வங்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்

கொல்கத்தா நேற்று மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்கள் அனைவரையும் மணிப்பூரில் தொடரும் கலவரம் கவலை அடைய வைத்துள்ளது. நேற்று இந்த…

நிலவை நோக்கி தனது பணத்தை தொடங்கியது சந்திரயான்3 விண்கலம்…

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆராய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திராயன்3 விண்கலம் நிலவை நோக்கிய தனது பயணத்தை நள்ளிரவு முதல் தொடங்கியுள்ளது. இந்திய விண்வெளி…

சென்னையில் போலிஸ் என்கவுண்டர் – 2 ரவுடிகள் சுட்டுக்கொலை…

சென்னை: சென்னை புறநகர் பகுதியில் இன்று அதிகாலை காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் போலீஸாரை…

இன்று முதல் ரேஷன் கடைகளிலும் தக்காளி விலை உயர்வு

சென்னை இன்று முதல் 500 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ. 60 என விற்கப்பட உள்ளது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தலைமையில் நேற்று…

வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ.92 குறைவு

சென்னை வர்த்தக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை சென்னையில் ரூ. 92 குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1600 கோடி முதலீடு

சென்னை தமிழக முதல்வர் முன்னிலையில் காஞ்சிபுரத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.1600 கோடி முதலீடு செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. காஞ்சிபுரத்தில் ஏற்கனவே ஃபாக்ஸ்கான் நிறுவன தொழிற்சாலை செயல்பட்டு…

சென்னையில் இன்று பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னை இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

இந்திய அணிக்கு எதிரான  டி 20 போட்டி : மேற்கிந்திய அணி அறிவிப்பு

டிரினிடாட் இந்திய அணிக்கு எதிரான டி 20 போட்டிகளின் மேற்கிந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இந்திய கிரிக்கெட் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது..…