கல்லல் நிறுவன பணமோசடி விசாரணை… உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை வங்கி கணக்கில் இருந்த ரூ. 34.5 லட்சத்தை அமலாக்கத்துறை முடக்கியது…
மே 15 ம் தேதி லைகா நிறுவனம் மற்றும் கல்லல் குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்கள் மற்றும் அதன் முக்கிய நிர்வாகிகள் சரவணன் பழனியப்பன், விஜயகுமாரன், அரவிந்த் ராஜ்…