திருமலை:
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ரங்கநாயக மண்டபத்தில் வேத ஆசீர்வாதம் செய்து பிரசாதம் வழங்கிய தேவஸ்தான நிர்வாகம் கோவில் பிரகாரத்திற்கு வெளியே வந்த கீர்த்தி சுரேஷை ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியேற முடியாமல் திணறினார்.