பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டம்” ! அமைச்சர் மா.சு. தொடங்கி வைத்தார்…
சென்னை: பள்ளி மாணவர்களின் பல் பாதுகாப்புக்கான “புன்னகை திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். இந்த திட்டம் இன்று சென்னை நந்தனம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டது. பின்னர் செய்தியளார்களிடம் பேசும்போது, தமிழ்நாட்டில் காய்ச்சல் நோய் தடுக்க…