Month: January 2023

அஜித்தின் ‘துணிவு’ ஜனவரி 11 வெளியாகிறது…

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் கூட்டணியில் மூன்றாவதாக உருவாகியுள்ள ‘துணிவு’ ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கல் பண்டிகைக்கு ‘துணிவு’ மற்றும்…

கோயில்கள், புராதன சின்னங்கள் பாதிக்காத வகையில் மெட்ரோ ரயில் திட்டம்! தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்..

சென்னை: புராதன சின்னங்கள், பழமையான கோயில்கள் பாதிக்காத வகையில் ஏற்கெனவே அளித்த உத்தரவாதத்தின்படி, மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில்…

அதிமுக பொதுக்குழு வழக்கு இந்த வாரத்திற்குள் விசாரணை முடியும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கு இன்று பிற்பகல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் விசாரணையை இந்த வாரத்திற்குள் விசாரணையை நிறைவு செய்யப்படும்…

கல்லணைக்கு அருகே மணல் குவாரிகள் செயல்பட இடைக்கால தடை! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருச்சி அருகே அமைந்துள்ள கல்லணைக்கு அருகே குவாரிகள் செயல்பட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திருச்சி லால்குடியை சேர்ந்த சண்முகம் என்பவர்…

வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியானது…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியாக உள்ள வாரிசு படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது. பீஸ்ட் படத்திற்கு பிறகு தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன?

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் பேசியது என்ன? என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம்…

தமிழ்நாட்டில் ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்கள்! அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில், ரூ.15,610.43 கோடி தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலம் பாதிப்பு மற்றும் சுவாச…

சிதம்பரம் கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள்…

ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைப்பு: மத்திய அரசுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: ஏழைகளுக்கான உணவுத் திட்டம் குறைக்கப்பட்டு உள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, உணவு தானியங்களை இலவசமாக வழங்குவது இந்திய மக்களுக்கு அளிக்கும்…