Month: January 2023

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஊராட்சி மன்ற துணைத் தலைவரான விசிக பிரமுகர்மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு…

தென்காசி: இளம் பெண்ணுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் கொடுத்த விசிக பிரமுகர் காசிசிவகுருநாதன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அவர் தலைமறைவானார். அவரை…

பொங்கல் சிறப்பு பேருந்து: முதல்நாளில் சென்னையிலிருந்து 1.34 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!

சென்னை: சென்னையிலிருந்து நேற்று வெளியூர்களுக்கு சென்ற பொங்கல் சிறப்பு பேருந்துகளில் 1.34 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கலையொட்டி, தமிழகஅரசின்…

சென்னையில் உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களாக 62 பேர் நியமனம்!

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 62 வழக்கறிஞர்கள் மூத்த வழக்கறிஞர்களாக நியமித்து உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை தலைமைப் பதிவாளர் அறிவித்து உள்ளார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தால் மூத்த…

‘நித்தியானந்தா’வின் ‘கைலாசா’வை தனி நாடாக அங்கீகரித்தது அமெரிக்கா – இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்து…

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல தலைமறைவு சாமியாரான, ‘நித்தியானந்தா’வின் ‘கைலாசா’வை தனி நாடாக அங்கீகரிது அமெரிக்கா – இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்தியாவின் தேடப்படும் குற்றவாளியாக…

மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்க சக்தியை மீறி செயல்படுவேன்! ஆளுநர் உரைக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: மக்களால் தேர்வான ஆட்சியின் மாண்பை காக்க சக்தியை மீறி செயல்படுவேன் என ஆளுநர் உரைக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். நடப்பாண்டின் முதல்…

2024 டி-20 உலகக்கோப்பை போட்டிக்குப் பிறகு ஓய்வு பெறப்போவதாக டேவிட் வார்னர் அறிவிப்பு…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாடுவதில் 2024 ம் ஆண்டு தனது கடைசி…

முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை! சட்டபேரவையில் அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில், முதலமைச்சர் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் 1775 மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்ட வருவதாக சட்டப் பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் கூறினார்.…

உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பல் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி…

வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உலகின் மிக நீளமான நதிப்பயண சொகுசு கப்பலான கங்கா விலாஸ் கப்பல் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் சொகுசு…

மகாராஷ்டிராவில் ஷீரடி பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதல்! 10 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் ஷீரடி கோவிலுக்கு சென்ற பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 7 பெண்கள் உள்பட 10 பலியாகி உள்ளதாக தகவல்…

அதிமுக புறக்கணிப்பு – கோவை சாலைகள், ஓசூரில் வர்த்தக மையம், புதுக்கோட்டை மாநகராட்சி! சட்டப்பேரவையில் அமைச்சர்கள் தகவல்…

சென்னை: சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்ச்சிகளை அதிமுக எம்எல்.எக்கள் புறக்கணித்துள்ளனர். இன்றை கேள்வி நேரத்தின்போது, கோவையில் சாலைகள் புதுப்பிப்பு, புதுக்கோட்டை மாநகராட்சியாக்க நடவடிக்கை, ஓசூரில் வர்த்தக மையம் அமைக்கப்படும்…