தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….
திருவண்ணாமலை: திருவண்ணாமலை தீப திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழா…