Month: November 2022

தமிழகத்தில் 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: தமிழகத்தில் 10,11ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இலங்கை கடற்கரையை…

14துணை மின் நிலையங்கள் திறப்பு, 8 துணைமின் நிலையங்களுக்கு அடிக்கல்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் 14துணை மின் நிலையங்களை இன்று திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேலும் 8 துணைமின் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற…

வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்கள் ஏழைகளா? விமர்சனத்துக்கு உள்ளாகும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: வருமான வரி கட்டுவதற்கு தகுதியான ஆண்டு வருமானம் ரூ.8லட்சம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது சரி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. ஏற்கனவே இந்த வழக்கின்…

கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஏ.வி.எம். புரொடக்சன்ஸ் அருணா குகன்

உலகநாயகன் கமல் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழக முதல்வர் மற்றும் கலையுலகை சேர்ந்தவர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவருக்கு ஏ.வி.எம். நிறுவனம் சார்பில்…

கூட்டுறவுச் சங்க வரலாற்றில் முதல் முறையாக ரூ.10,000 கோடி பயிர்க் கடன் வழங்கி சாதனை! தமிழகஅரசு

சென்னை: கூட்டுறவுச் சங்கங்களின் வரலாற்றில் முதல் முறையாக 10 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுச் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக கூட்டுறவுத்…

இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: உயர் வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான இன்றைய தீர்ப்பு நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10%…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து… இந்திய குபேரர்களை மிஞ்சிய வளர்ச்சி…

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமாக ரூ. 2.5 லட்சம் கோடி சொத்து உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. பக்தர்கள் கோயிலுக்கு வழங்கும் காணிக்கையை திருப்பதி தேவஸ்தானம் அரசின் நிதி பற்றாக்குறையை…

6 மாநிலங்களில் 7சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 4ல் பாஜக வெற்றி…

டெல்லி: மகாராஷ்டிரா, ஒடிசா, பீகார் உள்பட 6 மாநிலங்களில் காலியாக இருந்த 7சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த வாரம் இடைத்தேர்தலி நடைபெற்றது. இதில், 7 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாஜக…

ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்! கூட்டுறவு துறை அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் கடைகளில் காலியாக உள்ள 6,503 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என கூட்டுறவு துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. காலி பணியிடங்களுக்கு 2023 பொங்கல்…

நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் நாய்க்கு உணவளிக்க தாமதமானதால் இளைஞரை கொன்ற 27 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவத்தில் தனது உறவினரான அர்ஷாத்…