Month: July 2022

இன்று நாட்டின் 15 ஆம் குடியரசுத்தலைவர் பதவி ஏற்பு

டில்லி இன்று நாட்டின் 15 ஆம் குடியரசுத்தலைவராக திரவுபதி முர்மு பதவி ஏற்க உள்ளார். திரவுபதி முர்மு ஒடிசா மாநிலத்தில் உள்ள உபுர்பேடா என்ற கிராமத்தில் பிறந்தவர்…

பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை

சென்னை: பள்ளிகளில் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவுகளை…

குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம்

குரு நரசிம்மர் கோவில், சாலிகிராமம் குரு நரசிம்மர் கோயில், சாலிகிராமம் என்பது விஷ்ணுவின் சிங்கத் தலை வடிவமான நரசிம்மருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து கோயிலாகும். ஸ்ரீமத் யோகானந்த…

சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி …. வீடுகளுக்கு சீல். – சென்னை மாநகராட்சி புதிய அதிரடி

சென்னை: சொத்து வரி செலுத்தாவிட்டால் இனி வீடுகளுக்கு சீல் வைக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. சென்னையில் சொத்து வரியை வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது…

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: தொடரை கைப்பற்றியது இந்தியா

போர்ட் ஆப் ஸ்பெயின்: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒரு நாள்…

15வது குடியரசு தலைவராக இன்று திரவுபதி முர்மு பதவியேற்பு

புதுடெல்லி: இந்தியாவின் 15வது குடியரசு தலைவராக திரவுபதி முர்மு இன்று பதவி ஏற்க உள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து…

ஜூலை-25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 65-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 57.50 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 57.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 57.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

தாணுமாலயன் கோவில் – சுசீந்திரம்

சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் எழுந்தருளியிருக்கும் தலம் குமரி மாவட்டம் சுசீந்திரம் “தாணுமாலயசுவாமி ஆலயம்” தான். தலபுராணத்தில் கூறியபடி: “அத்திரி முனிவரும் அவர்தம்…