Month: July 2022

மாநிலங்களவை உறுப்பினராக தமிழில் பதவி ஏற்றுக்கொண்ட இசைஞானி இளையராஜா… வீடியோ

இசைஞானி இளையராஜா மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றுக்கொண்டார். கலைத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கான நியமன உறுப்பினராக இளையராஜா தேர்ந்துக்கப்பட்டதாக ஜூலை 6 ம் தேதி அறிவிப்பு வெளியானது. நாடாளுமன்றம்…

திரையுலகில் அதிக வரி செலுத்துபவர்களில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார்

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் ஆகியோர் திரைத்துறையில் அதிக வரி செலுத்துபவர்கள்… ரஜினிகாந்த் மற்றும் அக்‌ஷய் குமாருக்கு சினிமா உள்ளிட்ட கேளிக்கை துறையில் அதிக வரி செலுத்துபவர்கள் என்ற…

1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் காணவில்லை : காவல்துறை 

கொழும்பு சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.…

பாஜகவின் பெண்கள் எதிர்ப்பு முகம் : காங்கிரஸ் கண்டனம்

டில்லி பாஜக செய்தி தொடர்பாளர் சோனியா காந்தி குறித்து அவதூறாக பேசியதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2.39 லட்சம் சோதனை- பாதிப்பு 16,866

டில்லி இந்தியாவில் 2,39,751 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 16,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,866 பேர்…

இன்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் தொடக்கம்

சென்னை இன்று பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். தமிழகம் எங்கும் அரசு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாகச்…

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம்

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டம் இன்று துவங்கப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தை சென்னையில் இன்று முதல்-அமைச்சர்…

சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: சென்னையின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஆப்ரிக்காவில் பரவி வரும் புது வகை வைரைஸ் : உலக மக்கள் அச்சம்

கானா, ஆப்ரிக்கா ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள கானா நாட்டில் புதிய வகை வைரஸ் பரவி வருவது உலக மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. உலக மக்களைக்…

32-வது கொரோனா சிறப்பு முகாம்: 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி

சென்னை: சிறப்பு முகாமில் 18 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தடுப்புக்காக, இதுவரை நடந்த, 31 மெகா தடுப்பூசி முகாம்களில்,…