Month: July 2022

பித்ருக்களின் ஆசி கிடைக்கும் ஆடி அமாவாசை

பல திருவிழாக்களின் மாதமாக இருக்கும் ஆடி மாதத்தில் வரும் அமாவாசை கூட மிகவும் சிறப்பு மிக்கதானதாக விளங்குகின்றது. அமாவாசையில் ஆடி அமாவாசை, மகாளயா அமாவாசை, தை அமாவாசை…

கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 7 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தில் தொடர்புடைய மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், கணியமூர் கிராமத்தில் பள்ளி மாணவி மரணம் அடைந்த விவகாரம், அதைத் தொடர்ந்து…

தமிழகத்தில் இன்று 1,803 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  27/07/2022

சென்னை தமிழகத்தில் இன்று 1,803 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 35,37,895 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 29,117 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ரூ. 1.64 லட்சம் கோடியில் பி எஸ் என் எல் நிறுவனத்தை மேம்படுத்த மத்திய அரசு திட்டம்

டில்லி மத்திய அரசு பி எஸ் என் எல் நிறுவனத்தை ரூ.1.64 லட்சம் கோடியில் மேம்படுத்தத் திட்டம் தீட்டி உள்ளது. மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனங்களான…

காய்ச்சல் இதய பாதிப்பு மருந்துகளில் 26 தரமற்றவை : மத்திய அரசு தகவல் 

டில்லி நாட்டில் விற்கப்படும் காய்ச்சல், இதய பாதிப்பு மருந்துகளில் 26 மருந்துகள் தரமற்றவை என மருந்து கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசின்…

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் படவிழாவில் அபிஷேக் பச்சன், கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற இருக்கிறார்கள்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இந்திய பட விழாவில் அபிஷேக் பச்சன் மற்றும் கபில் தேவ் இருவரும் இந்திய தேசிய கொடியை ஏற்ற…

2024 முதல் ரஷ்யா சர்வத்கேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகுகிறது

மாஸ்கோ வரும் 2024 ஆம் ஆண்டில் தனி விண்வெளி நிலையம் அமைத்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு…

44வது செஸ் ஒலிம்பியாட் : சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது ஸ்பெயின் கிராண்ட் மாஸ்டர் பிரான்சிஸ்கோ வலேஜோ ட்வீட்

“இதுவரை பார்த்ததில் இதுவே சிறந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு அரங்காக தெரிகிறது” என்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த…

செப்டம்பர் 27 முதல் 2 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு பக்தர்கள் அனுமதி

திருப்பதி செப்டம்பர் 27 முதல் பக்தர்கள் பங்கேற்புடன் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம்…

இயந்திர கோளாறு காரணமாகச் சென்னை – துபாய் விமானம் ரத்து : பயணிகள் அவதி

சென்னை சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். நேற்று இரவு 9.30 ,மணி…