நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பாஜக எம்.பி.க்கள் போட்டி அமளி – இரு அவைகளும் ஒத்தி வைப்பு…
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 18ந்தேதி தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக இரு அவை களும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இன்று இரு தரப்பினரும்…