Month: July 2022

குறைகிறது சமையல் எண்ணெய் விலை

புதுடில்லி: இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையை லிட்டருக்கு, 10 ரூபாய் வரை குறைக்கும்படி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய உணவுத்துறை செயலர் சுதன்ஷு…

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில்

தேவிபட்டினம் நவபாஷாண நவக்கிரக திருக்கோவில், ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் என்ற ஊரில் அமைந்துள்ளது. புராணகாலத்தில் மகிஷாசுரன் என்னும் அசுரன் தான் பெற்ற வரத்தைக் கொண்டு தேவலோகத்தில் உள்ள…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு நெருக்கடி … அமைச்சர்கள் அதிகாரிகள் உள்ளிட்ட 29 பேர் ஒட்டுமொத்த ராஜினாமா…

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அவரது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் 29 பேர் ஒட்டுமொத்தமாக ராஜினாமா…

இசைஞானி இளையராஜா ராஜ்ய சபா உறுப்பினராக நியமனம்…

இசைஞானி இளையராஜா மற்றும் தடகள வீராங்கனை பி.டி. உஷா இருவரும் ராஜ்ய சபா உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். The creative genius of @ilaiyaraaja Ji has…

தமிழ்நாட்டில் இன்று 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 1062 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 1062, செங்கல்பட்டில் 403, திருவள்ளூரில் 169 மற்றும் காஞ்சிபுரத்தில் 94 பேருக்கு கொரோனா…

லீனா மணிமேகலையின் ‘காளி’ போஸ்டர் ட்விட்டரில் இருந்து நீக்கம்

இயக்குனர் லீனா மணிமேகலை இயக்கியுள்ள ஆவணப்படம் ‘காளி’. இந்தப் படத்தின் போஸ்டர் கனடாவின் டொரோண்டோ நகரில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகத்தில் ஜூலை 2 ம் தேதி…

கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைப்பு! ராஜேஷ் பூஷன்

டெல்லி: கோவிட்-19 பூஸ்டர் டோஸ் இடைவெளி ஆறு மாதங்களாக குறைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக மாநிலங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி…

உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறுகிறது…

டொனெட்ஸ்க்: உக்ரைனை சின்னாப்பின்னப்படுத்தி வரும் ரஷ்யா படைகள், தற்போது முக்கிய நகரான டொனெட்ஸ்க் நகரை நோக்கி முன்னேறி வருகிறது. அதனால், பொதுமக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு…

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச விமான சேவையை தொடங்கியது சீனா! ஆனால் இந்தியாவுக்கு…?

பீஜிங்: கொரோனா பெருந்தொற்றை உலக நாடுகளுக்கு பரப்பி உலக நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைத்த சீனா, 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான போக்குவரத்தை தொடங்க உள்ளது.…

ஹெல்மெட் விதிமீறல்: 44 நாளில் 1.36லட்சம் வழக்குகள்; ரூ.1 கோடியை தாண்டிய அபராதம் வசூல்…

சென்னை: சென்னையில் ஹெல்மெட் விதிமீறல் தொடர்பாக கடந்த 44 நாட்களில் 1.36லட்சம் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், ரூ.1.36கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டு இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.…