Month: June 2022

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.41 லட்சம் சோதனை- பாதிப்பு 3,712

டில்லி இந்தியாவில் 4,41,989 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 3,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,712 பேர்…

முதுகலை நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டில்லி தேசிய தேர்வு வாரியம் முதுகலை மருத்துவப் படிப்புக்களுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் 21 ஆம் தேதி அன்று முதுகலை நீட்…

மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடத்திய அதிமுக எம் எல் ஏ

ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒரு மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி…

ரூபெல்லா வைரஸ் : இந்தியக் கோதுமையைத் திருப்பி அனுப்பிய துருக்கி

டில்லி இந்தியாவில் இருந்து வந்த கோதுமையில் ரூபெல்லா வைரஸ் உள்ளதாகக் கூறி துருக்கி திருப்பி அனுப்பி உள்ளது. சர்வதேச அளவில் அதிகமாகக் கோதுமை விளைச்சல் உள்ள உக்ரைன்-…

வேலூர் கூட்டுறவு வங்கியில் ரூ.97 கோடி மோசடி : பெண் அதிகாரி கைது

வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி பெண் மேலாளர் மகளிர் குழுக்களுக்குக் கடன் வழங்கியதில் ரூ. 97 கோடி மோசடி செய்ததற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் உள்ள…

காஷ்மீர் கொலைகள் குறித்து மத்திய அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்

டில்லி தீவிரவாதிகள் தாக்குதலால் காஷ்மீரில் தொடர்ன்ந்து கொலைகள் நடப்பது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காஷ்மீரில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த அரசு…

ஜூன் 2: இன்றைய பெட்ரோல், டீசல் நிலவரம்

சென்னை: சென்னையில் இன்று தொடர்ந்து 11வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும்…

பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்து ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித் துறை இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில், அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோடை…

யோகி ஆதித்ய நாத் ராமர் கோயில் கருவறைக்கு அடிக்கல் நாட்டினார்

அயோத்தி அயோத்தி ராமர் கோயிலில் கருவறை அமைக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம்…

பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு

சென்னை: பொதுத்தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு உடனடி துணை தேர்வு நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அந்தந்த மாவட்டத்தில்…