Month: June 2022

தமிழ்நாட்டில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு… செங்கை 58 – சென்னை 59…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 58, செங்கல்பட்டில் 53 திருவள்ளூரில் 12 மற்றும் காஞ்சிபுரத்தில் 2 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  02/06/2022

சென்னை தமிழகத்தில் இன்று 145 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,55,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 14,864 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

தம்மைத் தாமே மணம் புரியும் குஜராத்தி பெண் : கோவாவில் தேனிலவு

வடோதரா தம்மைத் தாமே மணம் செய்யும் குஜராத்தி பெண் தேனிலவுக்குக் கோவா செல்ல உள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்த ஷாமா பிந்து எம்.எஸ்.…

ரயிலில் அதிக லக்கேஜ் கொண்டு சென்றால் அபராதம்… ரயில்வே விதிகளில் புதிய மாற்றம்…

ரயிலில் பயணம் செய்யும் போது அதிக லக்கேஜ் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் ரயில்வே அமைச்சகம்…

21 மசோதாக்களுக்கு ஒப்புதல் கோரி ஆளுநரை  சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை நிலுவையில் உள்ள 21 சட்ட மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரைச் சந்தித்துள்ளார் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்…

ஒரே மாதத்தில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கு தடை

டில்லி கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன. தற்போது இணையத்தின் மூலம் தகவல் அனுப்புவது மிகவும் அதிகரித்து…

பாடகர் கேகே உடல் மும்பையில் தகனம் : இதயத்திற்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு மருத்துவர் தகவல்

பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்தின் இதயத்திற்குச் செல்லும் இடது முக்கிய தமனியில் இருந்த அடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத்…

சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை: சோனியா காந்தி விரைவில் குணமடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில்…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் சம்மன் அனுப்பியதற்கு சில நாட்களுக்கு முன்பு…

அவதூறு வழக்கு : நடிகர் ஜானி டெப்-புக்கு 116 கோடி இழப்பீடு வழங்க அவரது முன்னாள் மனைவிக்கு நீதிமன்றம் உத்தரவு

‘பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்’ திரைப்படங்களில் ‘ஜேக் ஸ்பேரோ’ என்ற கதாபாத்திரம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் அமெரிக்க நடிகர் ஜானி டெப். 2015 ம் ஆண்டு…