Month: March 2022

டெல்லியில் அண்ணா அறிவாலயம்: திறப்பு விழாவில் கலந்துகொள்ள சோனியா, ராகுலுக்கு நேரில் அழைப்பு…

டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயம் திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு திமுக எம்.பி.…

டிஆர்டிஓ தனியார் மயம் ஆக்கப்படுமா? பாராளுமன்றத்தில் வைகோவின் கேள்விக்கு மத்தியஅரசு தகவல்

டெல்லி: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் மயம் ஆக்கப்படுமா என்ற மதிமுக எம்பி வைகோவின் கேள்விக்கு, தனியார் மயம் ஆக்கப்படாது மத்திய பாதுகாப்புத்துறை…

நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…!

டெல்லி: நாடு முழுவதும் நாளை 12-14 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்குகிறது. இதுவரை 15வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…

ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை…

டெல்லி: ஹோலி பண்டிகையையொட்டி நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…

அரசு ஊழியர்கள் வேலைநேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்! உயர்நீதிமன்றம்

மதுரை: அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கூறி உள்ளது. திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில்…

பாஜக அண்ணாமலை மற்றும் அதிமுகவின் கோஷ்டி மோதல் குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

பாஜக அண்ணாமலை மற்றும் அதிமுகவின் கோஷ்டி மோதல் குறித்து கார்டூன் விமர்சனம் செய்துள்ளது.

32 ஆண்டுகளுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார் பேரறிவாளன்!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளன், 32 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்ற தீர்ப்பு காரணமாக இன்று புழல் சிறையில் இருந்து ஜாமீனில்…

தமிழக ஆளுநர் ரவியை நீக்கக்கோரி திமுக எம்.பிக்கள் மக்களவையில் கோஷம்..!

சென்னை: நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப மறுத்து வரும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டத்தை மதிக்காமல் செயல்படுவதாக கூறி, அவரை நீக்கக்கோரி திமுக எம்.பிக்கள் மக்களவையில்…

பங்குனி மாத ராசி பலன்கள் 2022 – விஞ்ஞான ஜோதிடர் ஆம்பூர் வேல்முருகன்

மேஷம்: (அசுவிணி, பரணி, கார்த்திகை 1 ம் பாதம்) முயற்சித்தால் முடியாதது இல்லை என்பதை உணர்ந்து செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, உங்கள் ராசி நாதன் செவ்வாய்…

எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை! பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம்

சென்னை: எஸ்.பி.வேலுமணி வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படுவது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என ஓபிஎஸ், இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர். “அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…