Month: March 2022

தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது: டிஜிபி சைலேந்திர பாபு

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்று டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு…

சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து

சென்னை: சென்னையில் இருந்து அந்தமான் செல்லும் 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தமனில் புயல் அபாயத்தால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டதால், சென்னை விமானநிலையத்தில் அந்தமான் செல்லும்…

உக்ரைன் போரில் சேவை புரியும் மேற்கு வங்க கன்னியாஸ்திரீகள்

கொல்கத்தா உக்ரைன் போர் முனையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரீகள் சேவை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தீவிரமாகப் போர்…

நேற்று ஸ்ரீரங்கம் கோவில் பங்குனி தேரோட்டம்

ஸ்ரீரங்கம் நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது. இந்த ஆண்டு மார்ச் 10 முதல் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாதத்தில்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில்  4.31 லட்சம் சோதனை- பாதிப்பு 1,761

டில்லி இந்தியாவில் 4,31,973 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,761 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,761 பேர்…

இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யும் ஜப்பான்

டில்லி ஜப்பான் பிரதமர் இந்தியாவில் ரூ.3.20 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட உள்ளதாக ஒப்பந்தம் இட்டுள்ளார். இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு அப்போதைய ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ…

மார்ச் 31க்குள் ஆதார் – பான் கார்டு இணைக்காவிடில் அபராதம்

டில்லி மார்ச் 31 ஆம் தேதிக்குள் பான் மற்றும் ஆதாரை இணைக்காவிடில் ரூ.10000 அபராதம் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகமானதால்…

பாஜகவின் கட்டுக்கதைகளுக்கு எம் எல் ஏக்கள் பதிலடி கொடுக்க வேண்டும் : சரத்பவார் வேண்டுகோள்

மும்பை பாஜகவின கட்டுக்கதைகளுக்கு மகாவிகாஸ் அகாடி சட்டமன்ற உறுப்பினர்கள் பதிஒலடி கொடுக்க வேண்டும் என சரத்பவார் கேட்டுக் கொண்டுள்ளார், மகராஷ்டிர மாநிலத்தில் மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி…

மரணத்துக்கு பிறகும் மருத்துவத்துறை சேவை செய்யும் நவீன்

பெங்களூரு உக்ரைனில் நடந்த போரில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீன் உடலை அவர் தந்தை மருத்துவ ஆய்வுக்கு தானமாக வழங்க உள்ளார். ரஷ்யாவுக்கும் உக்ரைனும் இடையே நடந்த…

பிரம்மா கோவில்- புஷ்கர், ராஜஸ்தான்

பிரம்மா கோவில்- புஷ்கர், ராஜஸ்தான் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகின் ஒரே இந்து கோவில் ராஜஸ்தானின் புஷ்கரில் இருக்கும் ஜகத்பிதா பிரம்மா கோவில் ஆகும். இது அஜ்மீரில் இருந்து…