Month: March 2022

மணிப்பூர் உபி தவிர மற்ற மாநிலங்களில் முதல்வர் தேர்வுக்குத் தாமதம் ஏன்?

டில்லி மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலில் நடந்த கூட்டத்தில் பாஜக உறுப்பினர்கள் பைரேன் சிங்கை முதல்வராக தேர்வு செய்துள்ளனர். சமீபத்தில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும்…

உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயர வாய்ப்பு- ராகுல் காந்தி

புதுடெல்லி: உணவுப்பொருட்களின் விலை 22 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காங்கிரச்ஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா போர் இன்றுடன் 25வது நாளாக…

நடிகர் சங்கத் தேர்தல் : விஷால், கார்த்தி வெற்றி

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியின் சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த…

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்திற்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர்: புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார்…

மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் தேர்வு

மணிப்பூர்: மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன் சிங் தேர்வு செய்யப்பட்டார். இம்பாலில் இன்று நடந்த பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் மணிப்பூர் மாநில முதலமைச்சராக பாஜவின் பைரேன்…

கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு

திருவாரூர்: கிராமப்புற சாலைகள் உரிய முறையில் சீரமைக்கப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத்துறை…

திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் – அமைச்சர் பன்னீர் செல்வம்

சென்னை: திமுக ஆட்சியில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 2022-23ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டசபையில்…

கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம்

மலப்புரம்: கேரளாவில் கால்பந்து மைதான கேலரி சரிந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயம் அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பூங்கோடு பகுதியில்…

ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை ஆஜராகிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக உள்ளார். முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவு…

விடைத்தாள்களை தாமதமாக அனுப்பியதால் மாணவர்கள் தோல்வி என்ற தகவல் தவறானது – அமைச்சர் விளக்கம்

சென்னை: அண்ணா பல்கலை தேர்வில் விடைத்தாளை தாமதமாக பதிவேற்றியதாக கூறி 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஆப்சென்ட் போடப்பட்டதாக தெரிகிறது. கோவிட் கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த பிப்.,1 முதல்…