Month: February 2022

பிரபல மலையாள நடிகை லலிதா மரணம்

கொச்சி மலையாளம் மற்றும் தமிழ் திரையுலக நடிகை KPAC லலிதா உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார். மலையாளத் திரை உலகின் மூத்த நடிகையான KPAC லலிதா…

மலையாள திரையுலகின் குணச்சித்திர நடிகை கே.பி.ஏ.சி. லலிதா காலமானார்

மலையாள திரைப்படங்களில் அம்மா கேரக்டரில் நடித்து புகழ்பெற்றவர் கே.பி.ஏ.சி. லலிதா. 550 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் காதலுக்கு மரியாதை, பரமசிவன், அலைபாயுதே, சினேகிதியே, மாமனிதன் உள்ளிட்ட…

மகாராஷ்டிராவில் முகக் கவசம் தவிர மற்ற கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் மார்ச் மாதம் முதல் முக கவசம் தவிர மற்ற அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளையும் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான்…

கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில்

கோவிலூர் கொற்றவாளீஸ்வரர் திருக்கோயில் காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் ரோட்டில் சென்றால் 2 கி.மீ தூரத்தில் இருக்கிறது இக்கோயில். 1000 ஆண்டுகள் பழமையானது…

முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு

சென்னை: முதல்வர் ஸ்டாலின் நுால் வெளியீட்டு விழாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று சோனியாவை, டி.ஆர்.பாலு சந்தித்தார். அப்போது, முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள,…

3வது பெரிய கட்சியாக மீண்டும் உருவெடுத்தது காங்கிரஸ் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

சென்னை: 3வது பெரிய கட்சியாக மீண்டும் காங்கிரஸ் உருவெடுத்துள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நகர்ப்புற…

கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு

கடலூர்: வாக்கு எண்னும் போது இயந்திரம் பழுது – கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி 4வது வார்டில் வரும் 24ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

சென்னை திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி…

தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு  –  21/02/2022

சென்னை தமிழகத்தில் இன்று 671 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 34,46,388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 61,469 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை…