கேரளா, மேற்கு வங்கத்தைத் தொடர்ந்து தமிழக ஊர்திகளுக்கும் டெல்லி குடியரசுதின அணிவகுப்பில் அனுமதி மறுப்பு…
டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் சிலவற்றுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்காத நிலையில்,…