Month: January 2022

01/01/2022 – 8 AM Status: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா, 406 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,775 பேருக்கு கொரோனா, 406 பேர் பலியாகி உள்ளனர். அதே வேளையில் ஒமிக்ரான் பாதிப்பும் 1431 ஆக உயர்ந்துள்ளது.…

15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பதிவு தொடங்கியது… கோவின் தளம், ஆப்-பில் பதிவிடலாம்…

டெல்லி : 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி பதிவு இன்று தொடங்கி உள்ளது. கோவின்இணைய தளம் மற்றும் கோவின் ஆப்-பில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.…

1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரை நேரடி வகுப்புகளுக்கு தடை – தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான முழு விவரம்…

சென்னை: தமிழ்நாட்டில், கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜனவரி 10 வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை…

புத்தாண்டு சோகம்: காஷ்மீர் வைஷ்ணவ தேவி கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பலி! பிரதமர் இரங்கல்

ஜம்மு: புத்தாண்டு தரிசனத்துக்காக காஷ்மீரில் உள்ள பிரலமான மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு திரண்ட பக்தர்களால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 13…

சாமியார்களின் சர்ச்சை பேச்சு.. நாட்டுக்கு சாபக்கேடு! மோடிக்கு 5 முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம்!

டெல்லி: சாமியார்களின் சர்ச்சை பேச்சு நாட்டுக்கு சாபக்கேடாக அமையும் என்று பிரதமர் மோடிக்கு 5 முன்னாள் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதி உள்ளனர். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில்…

சென்னை சைதாப்பேட்டை மாதிரி பள்ளி விடுதி மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா…

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் மாதிரிபள்ளி விடுதியில் தங்கியிருந்து நீட் தேர்வுக்கு படித்து வந்த மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு…

பொதுமக்களே எச்சரிக்கை: நாடு முழுவதும் இன்றுமுதல் ஏ.டி.எம்.ல் பணம் எடுக்கும் கட்டணம் உயர்வு…

மும்பை: நாடு முழுவதும் இன்றுமுதல் ஏ.டி.எம். கட்டணம் உயர்கிறது. அதன்படி குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். இதை இந்திய ரிசர்வ்…

சென்னையில் இன்றுமுதல் மேலும் 2 புதிய காவல் ஆணையரகம்! இன்று தொடக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: சென்னையில் 2 புதிய காவல் ஆணையரக அலுவலகங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்றதும், சென்னை…

திருப்பாவை –17 ஆம் பாடல்

திருப்பாவை –17 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

புத்தாண்டே வருக!!!!!

புத்தாண்டே வருக!!!!! பா. தேவிமயில் குமார் உழைப்பு மட்டுமே உயர்வென ஆகட்டும்!!! ஆரோக்கியம் நம்மை ஆளட்டும்!! தைரியம் நம்மை தொற்றிக் கொள்ளட்டும்!!!! செல்லும் வழியெங்கும் சாலைகள் நீளட்டும்!!!!…