விமானங்களை இயக்குவதில் ‘பங்சுவாலிட்டி’: உலக அளவில் சென்னை விமான நிலையத்திற்கு 8-வது இடம்
சென்னை: விமானங்களை இயக்குவதில் ‘பஞ்சுவாலிட்டி’ கடைபிடிப்பதில் உலக அளவில் சென்னை விமான நிலையம் 8வது இடத்தை பிடித்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்கள்…