Month: November 2021

ஓரின சேர்க்கையாளர் வழக்கறிஞர் சவுரப் கிர்பால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை…

டெல்லி: ஓரின சேர்க்கையாளரான வழக்கறிஞர் சவுரப் கிர்பால்-ஐடெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. கொலீஜியம் என்ப நீதிபதிகள் தேர்வுக் குழு. இந்த குழுவின் தலைவராக இந்திய…

அமெரிக்கா : வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நபரை தேடும் பணி தீவிரம்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. சியாட்டில் நகரில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு சாலைகள் போக்குவரத்திற்கு தடை…

மறைந்த ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமான காவல்அதிகாரி நல்லம நாயுடு காலமானார்…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிறைதண்டனைக்கு காரணமாக இருந்த தமிழ்நாடு காவல்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி நல்லம நாயுடு காலமானார். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, அப்போது,…

சூர்யாவை விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ளுங்கள் அன்புமணிக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை

நடிகர் சூர்யாவை தொடர்ந்து விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அன்புமணி ராமதாசுக்கு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை கோரிக்கை வைத்துள்ளது. சூர்யா நடிப்பில் தீபாவளியை ஒட்டி ஜெய்பீம் திரைப்படம்…

சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 60 லட்சம் உணவு பார்சல்கள் விநியோகம்

சென்னை: சென்னையில் கடந்த 5 நாட்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 60,74,037 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 5 நாட்களில் சென்னையில்…

தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி இடமாற்றம் – குடியரசுத் தலைவர் ஒப்புதல்

புதுடெல்லி: சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இடமாற்றம் செய்ய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பான…

பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது 

சிவகங்கை: அழகு நிலையத்திற்கு வந்த பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 3 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளதாகச் சிவகங்கை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிவகங்கை…

காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்பு கோரினார் ப. சிதம்பரம்

கோவா மாநில சட்டமன்ற தேர்தல் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது. தற்போதய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் மாதம் 15-ம் தேதி நிறைவடைவதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாக…

பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது – காங்கிரஸ் குற்றச்சாட்டு

போபால்: போபாலின் ஹபீப்கஞ்ச் ரயில் நிலையத்தின் பெயரை மாற்றிய பாஜக வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுகிறது என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. பழங்குடியினரின் பெருமை தினமான இன்று…

தமிழக அரசின் வலிமை சிமெண்ட்! நாளை அறிமுகம் செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: தமிழக அரசு தயாரித்து வரும் வலிமை சிமெண்டை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை அறிமுகம் செய்கிறார். தமிழகத்தில் சிமெண்ட் உள்பட கட்டுமான பொருட்கள் கடுமையாக விலை ஏறி…