தேர்தல் நேரத்தில் சட்டத்தை திரும்பப்பெறுவதாகக்கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது” -பிரியங்கா காந்தி
புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் சட்டத்தை வாபஸ் பெறுவதாகக் கூறிவிட்டு, பிறகு விவசாயிகளை ஏமாற்றக்கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த…