Month: October 2021

கேரளாவை புரட்டிப்போடும் கனமழை – வெள்ளம்! பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு…

திருவனந்தபுரம்: கேரளாவை புரட்டிப்போடும் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, ஏற்பட்டுள்ள நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 27ஆக உயர்ந்துள்ளதாக…

வேலூர் அரசு மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதி! பரோல் நீட்டிக்கும் நாடகமா?

வேலூர்: ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், உடல்நலம் பாதிப்பு என கூறி, வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேரறிவாளன் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது அவரது பரோலை…

18/10/2021: இந்தியாவில் 230 நாட்களுக்கு பிறகு கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 13,596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், , இது கடந்த 230 நாட்களில் குறைந்த பதிவு…

வரலாற்று ஆவணங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க மத்தியஅரசு முடிவு?

டெல்லி: மத்தியஅரசு, வரலாற்று ஆவனங்களையும் தனியாருக்கு தாரைவார்க்க இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பொதுத்துறை சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்த்து வரும் மோடி தலைமையிலான மத்தியஅரசு, தற்போது வரலாற்று…

தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது! வரலாற்று அறிஞர்கள் கருத்து

சென்னை: தமிழருக்கு மத அடையாளமே இல்லை என்பதை கீழடி நிரூபித்துள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சி…

போலி ரசீதுகள் மூலம் ரூ. 3094 கோடி ஜி.எஸ்.டி. மோசடி…. முக்கிய கேந்திரமாக திகழ்கிறது குஜராத்தின் அகமதாபாத் மற்றும் சூரத்

குஜராத் மாநிலம் அகமதாபாத் மற்றும் சூரத் நகரில் முறையே 250 மற்றும் 196 போலி நிறுவனங்கள் பெயரில் போலி ரசீதுகள் தயாரித்து ரூ 1760 கோடி அளவுக்கு…

வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவிப்பு! விஜயபாஸ்கர்மீது லஞ்சஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு…

சென்னை: முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.51கோடி சொத்து குவித்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது.…

துணை சபாநாயகர் தேர்தல்  மூலம்  சமாஜ்வாதி கட்சியை உடைக்கும் பாஜக

லக்னோ உத்தரப்பிரதேச சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிருப்தி வேட்பாளருக்கு பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது. இன்று உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் தேர்தல்…

கேரளாவில் மழை- வெள்ளம்: சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு…

பம்பா: கேரளாவில் மழை- வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் சபரிமலை வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர். தேனி மாவட்ட எல்லையில் கேரள காவல்துறையினர் பக்தர்கள் உள்ளே நுழைய தடை…

நேற்று இந்தியாவில் 9.89 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 9,89,493 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,284 அதிகரித்து மொத்தம் 3,40,81,049 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…