Month: October 2021

வரும் 27ல் கோயம்பேடு உயர்மட்ட மேம்பாலம் திறப்பு  

சென்னை: வரும் கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலம் வரும் 27ம் தேதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு 100 அடிச்…

தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது – நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்

திருநெல்வேலி: தனியார் பேருந்துகளில் சாதி, மதம் சார்ந்த பாடல்கள் மற்றும் வசனங்கள் ஒலிபரப்பக் கூடாது என்று பேருந்து உரிமையாளர்களுக்கு நெல்லை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து நெல்லை…

நண்பர் ராகுல் டோன்சே மீது நடிகை சஞ்சனா காவல் நிலையத்தில் புகார்….!

கன்னட நடிகையான சஞ்சனா கல்ராணி தன் நண்பர் ராகுல் டான்சே மீது காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். கோவா, கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் கசினோக்களில் முதலீடு…

போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவினில் பெற்று கொள்ள முதலமைச்சர் உத்தரவு 

சென்னை: போக்குவரத்து ஊழியர்களுக்கான இனிப்புகளை ஆவின் நிறுவனத்திடமிருந்தே பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசின் போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி…

தியேட்டர்கள் 100 % பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….!

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100…

ஹைதராபாத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சமந்தா வழக்கு….!

கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா…

உதயநிதி ஸ்டாலின்-போனி கபூர் திடீர் சந்திப்பு……!

அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ‘ஆர்டிகிள் 15’. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. தற்போது…

‘எனிமி’ படத்தின் ட்ரைலர் வெளியீடு….!

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் திரைப்படம் எனிமி. இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி ரவி, கருணாகரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில்…

‘அண்ணாத்த’ படத்தின் வா சாமி பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு….!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் , சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.…

21/10/2021: சென்னை – மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்…

சென்னை: தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு வெளியிட்ட தகவலின்படி, இன்று மேலும் 1,140 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில், சென்னையில், 141 பேருக்கு…