தியேட்டர்கள் 100 % பார்வையாளர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி….!

Must read

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நவம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

நவம்பர் 1ம் தேதி முதல் தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி படப்பிடிப்புகளும் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. பங்குபெறும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

 

More articles

Latest article