Month: October 2021

இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.105 ஐ தாண்டியது

சென்னை இன்று மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.13க்கு விற்கப்படுகிறது. தினசரி சர்வதேசச் சந்தையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப கச்சா எண்ணெய்…

பாஜக கல்யாணராமனுக்கு ஜாமீன் மறுப்பு

சென்னை சர்ச்சைக்குரிய டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டு கைதான பாஜகவைச் சேர்ந்த கல்யாண ராமன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் டிவிட்டரில் பல பதிவுகள்…

கேரள முதல்வருக்கு முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக முதல்வர் கடிதம்

சென்னை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முல்லைப் பெரியாறு…

அரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை உடனடியாக அளிக்க மத்திய அரசு உத்தரவு

டில்லி அரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கிகளை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது. அரசு விமானச்சேவை நிறுவனமாக இருந்த ஏர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24.57 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,57,49,124 ஆகி இதுவரை 49,87,253 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,458 பேர்…

இந்தியாவில் நேற்று 16,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் நேற்று 13,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,31,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,315 அதிகரித்து…

சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்:

சிங்கப்பூர் தண்டாயுதபாணி கோயில்: ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் சிங்கப்பூரில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்திருக்கும் ஓர் இந்துக் கோயில் ஆகும். தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக…

நாளை குஜராத் பயணமாகிறார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

புதுடெல்லி: குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை நாளை குஜராத் பயணமாக உள்ளார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 29 ஆம் தேதி பாவ்நகரில்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த சவுந்தர்யா ரஜினிகாந்த்…!

ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் Hoote ஆப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கவுள்ள இந்த செயலி 60 வினாடி ஆடியோக்களை பதிவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தாதா சாகிப்…

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி

ஒடிசா: ஒடிசாவின் அப்துல் கலாம் தீவிலிருந்து ஏவப்பட்ட அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நிலத்திலிருந்து சென்று நிலத்திலுள்ள இலக்குகளைத் தாக்கி அழிக்கும்…