டில்லி

ந்தியாவில் நேற்று 13,315 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,42,31,207 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,315 அதிகரித்து மொத்தம் 3,42,31,207 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 734 அதிகரித்து மொத்தம் 4,56,418 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 17,019 பேர் குணமாகி  இதுவரை 3,36,06,719 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,54,888 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 1,485 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 66,06,536 ஆகி உள்ளது  நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,40,089 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,947 பேர் குணமடைந்து மொத்தம் 64,43,342 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,480 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 9,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 49,38,603 ஆகி உள்ளது.  இதில் நேற்று 622 பேர் உயிர் இழந்து மொத்தம் 28,977 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,723 பேர் குணமடைந்து மொத்தம் 48,31,468 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 76,629 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 282 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,86,835 ஆகி உள்ளது  இதில் நேற்று 13 பேர் உயிர் இழந்து மொத்தம் 38,037 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 349 பேர் குணமடைந்து மொத்தம் 29,40,339 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 8,430 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,076 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 26,98,493 ஆகி உள்ளது  இதில் நேற்று 12 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,060 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,315 பேர் குணமடைந்து மொத்தம் 26,50,145 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 12,288 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 567 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 20,64,854 ஆகி உள்ளது.  நேற்று 8 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 14,364 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 437 பேர் குணமடைந்து மொத்தம் 20,45,713 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 4,777 பேர் சிகிச்சையில் உள்ளனர்.