Month: October 2021

ரேஷன் கடைகளில் பனைவெல்லம் (கருப்பட்டி) விற்பனை! தமிழக அரசு அரசாணை வெளியீடு….

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இது தென்மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.…

பிரதமர் தொடங்கி வைத்த தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்களுக்கு வரவேற்பு! முதலமைச்சர் ஸ்டாலின் – வீடியோ

சென்னை: பிரதமர் நேற்று தொடங்கி வைத்த தூய்மை இந்தியா, அம்ருத் திட்டங்ளை வரவேற்பதாக தமிர்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். “கொரோனா தொற்றில் இருந்து தமிழ்நாடு மீண்டு…

பிறந்தநாளன்று திடீரென மரணம் அடைந்த வீரபாண்டி ராஜா… திமுகவினர் அதிர்ச்சி…

சேலம்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளையமகன் வீரபாண்டி ராஜா காலமானார். இன்று அவரது பிறந்தநாளில் அவர் திடீரென மரணமடைந்த நிகழ்வு திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி…

கீரிப்பட்டி கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள இன்று காலை மதுரை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மதுரை மாவட்டத்தில் உள்ள கீரிப்பட்டியில் இன்று நடைபெறும்கிராமசபை கூட்டத்தில் கலந்துகொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் மதுரை செல்கிறார். அக்டோபர் 2ந்தேதி காந்தி பிறந்தநாளையொட்டி, தமிழ்நாட்டில்,…

தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நாளை 4வது மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறும் என சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. உள்ளாட்சி தேர்தல் பணிகள் மற்றும் இன்று நடைபெறும்…

02/10/2021: குறைந்து வரும் பரவல் – உலக அளவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.50 கோடியை கடந்தது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.50 கோடியை தாண்டியது. கொரோனா உயிரிழப்பு 48லட்சத்தை கடந்துள்ளது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதாக உலக சுகாதார…

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி 

துபாய்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்க்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

ருமேனியா மருத்துவமனையில் தீ விபத்து: 9 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு

ருமேனியா: ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது கொரோனா நோயாளிகள் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ருமேனியாவின் கருங்கடல் நகரமான…

நேரடியாக OTT-யில் வெளியாகும் ‘ஓ மணப்பெண்ணே’….!

2016-ல் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா,ரித்து வர்மா நடிப்பில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் pelli choopulu. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கெளதம் மேனன் கைப்பற்றினார்…

இன்று கேரளா மாநிலத்தில் 13,834 மகாராஷ்டிராவில் 3,105 பேர் கொரோனாவால் பாதிப்பு

திருவனந்தபுரம் இன்று கேரளா மாநிலத்தில் 13,834 மற்றும் மகாராஷ்டிராவில் 3,105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 3,105 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…